ராஜதுரை (திரைப்படம்)
தோற்றம்
| ராஜதுரை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
| தயாரிப்பு | ஏ. எஸ். இப்ரகிம் ராவுத்தர் |
| கதை | எஸ். ஏ. சந்திரசேகர் (dialogues) |
| திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
| இசை | தேவா |
| நடிப்பு | விஜயகாந்த் ஜெயசுதா சிவரஞ்சனி சுந்தர்ராஜன் |
| ஒளிப்பதிவு | ராஜேந்திரன் |
| படத்தொகுப்பு | கௌதம் ராஜ் |
| கலையகம் | இராவுத்தர் பிலிம்ஸ் |
| விநியோகம் | இராவுத்தர் பிலிம்ஸ் |
| வெளியீடு | 13 அக்டோபர் 1993 |
| ஓட்டம் | 153 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜதுரை என்பது 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். எஸ். ஏ. சந்திரசேகர் இதனை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஜெயசுதா, சிவரஞ்சனி, சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் - இராஜதுரை, விஜய் குமார்
- ஜெயசுதா - உமா
- சிவரஞ்சனி - சூர்யா
- ஆர். சுந்திரராஜன்
- ஆனந்த் ராஜ் - மாயாண்டி
- சிறீஹரி
- தளபதி தினேஷ்
- பானுபிரியா
- மேஜர் சுந்தரராஜன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[3]
| பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
|---|---|---|---|
| "ஊசி மலக்காடு" | எஸ். ஜானகி, மனோ | வாலி | 05:09 |
| "முத்து முத்து ஆனி முத்து (மகிழ்ச்சி)" | மனோ, சித்ரா | புலமைப்பித்தன் | 05:08 |
| "முத்து முத்து ஆனி முத்து" (சோகம்) | கே. எஸ். சித்ரா | 01:11 | |
| "பிள்ளைக்கொரு தகப்பனுண்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 04:59 |
| "காடு வரை" | தேவா | ஆர். வி. உதயகுமார் | 00:35 |
| "ஒரு சந்தன மேனியில்" | எஸ். ஜானகி, மனோ | 04:56 | |
| "இராதா ஹே இராதா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | கங்கை அமரன் | 05:49 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajadurai". spicyonion.com. Retrieved 2014-10-29.
- ↑ "Rajadurai". gomolo.com. Archived from the original on 2014-11-05. Retrieved 2014-10-29.
- ↑ "Rajadurai". Hungama. Archived from the original on 9 December 2018. Retrieved 9 January 2023.
