உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி. பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
விஜி
வெளியீடுபெப்ரவரி 17, 1984
நீளம்3683 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெற்றி (Vetri) 1984 ஆம் ஆண்டு எசு. ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடி குற்றவியல் திரைப்படமாகும். விஜயகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சங்கர்-கணேசு இசையமைத்திருந்தனர். எசு. ஏ. சந்திரசேகரின் மகன், விஜய், குழந்தை நட்சத்திரமாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். இது அவரது முதல் திரை நடிப்பாக அமைந்தது.[1] இயக்குனரின் சொந்த 1983 கன்னடத் திரைப்படமான கெலுவு நன்னாடேயின் மறு ஆக்கமாகும். வெற்றி திரைப்படம் 1984 பெப்பிரவரி 17 அன்று வெளியிடப்பட்டது.[2]

சந்திரசேகர் ஆரம்பத்தில் தனது கன்னடப் படமான கெலுவு நன்னாடேவை வெற்றி நமதே என்ற பெயரில் விஜயகாந்த் மற்றும் மோகன் முக்கிய வேடங்களில் நடிக்க மறு ஆக்கம் செய்ய திட்டமிட்டார். ஆனால் மோகன் படத்திலிருந்து விலகிய பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது.[3]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vijay's First Salary Revealed!". Nettv4u. 23 November 2017. Archived from the original on 2 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
  2. "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). சினிமா எக்ஸ்பிரஸ்: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM. 
  3. விஜயகாந்த் (22 January 2006). "வலி... வருத்தம் வாழ்க்கை!" (PDF). Kalki. pp. 88–91. பார்க்கப்பட்ட நாள் 5 March 2024 – via Internet Archive.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றி_(திரைப்படம்)&oldid=4120821" இலிருந்து மீள்விக்கப்பட்டது