இதயம் பேசுகிறது (திரைப்படம்)
தோற்றம்
இதயம் பேசுகிறது | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | சியாம் |
நடிப்பு | ரவீந்திரன், அம்பிகா |
ஒளிப்பதிவு | டி. டி. பிரசாத் |
படத்தொகுப்பு | பி. ஆர். கௌதம்ராஜ் |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதயம் பேசுகிறது (Idhayam Pesugirathu) என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சியாம் இசையமைத்துள்ளார்.[2]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சியாம் இசையமைத்திருந்தார்.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள் | நீளம் | |||||||
1. | "ஏ ஆடுங்கள் பாடுங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:29 | |||||||
2. | "இதயம் இதயம் முழுதும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:29 | |||||||
3. | "மோகம் சங்கீத மோகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. கௌசல்யா | 4:13 | |||||||
4. | "வாராய் கண்ணே மழைமுகில்" | பி. பாலமூர்த்தி, டி. கௌசல்யா | 4:44 | |||||||
மொத்த நீளம்: |
17:55 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Idhayam Pesugirathu (1982)". Screen 4 Screen. Archived from the original on 6 March 2022. Retrieved 6 March 2022.
- ↑ "Idhayam Pesugirathu". JioSaavn. 31 December 1981. Archived from the original on 6 March 2022. Retrieved 6 March 2022.
- ↑ "Idhayam Pesugirathu". JioSaavn. 31 December 1981. Archived from the original on 6 March 2022. Retrieved 6 March 2022.