நெஞ்சில் துணிவிருந்தால்
Appearance
நெஞ்சில் துணிவிருந்தால் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகரன் |
தயாரிப்பு | பி. எஸ். வி. ஹரிஹரன் வரலக்ஸ்மி கம்பைன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயகாந்த் சொப்னா விஜயசாந்தி |
வெளியீடு | ஆகத்து 29, 1981 |
நீளம் | 3444 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சில் துணிவிருந்தால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சொப்னா விஜயசாந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- விசயகாந்து - முத்து
- சுவப்னா - வசந்தி
- கவுண்டமணி
- மனோரமா
- விஜயசாந்தி
- சங்கிலி முருகன்
- பீலி சிவம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வைரமுத்து, புலமைப்பித்தன், பூங்குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "வாங்கடா" | மலேசியா வாசுதேவன் | ||||||||
2. | "சித்திரமே" | கே. ஜே. யேசுதாஸ், வசந்தா | ||||||||
3. | "கன்னிப்பொண்ணே" | எஸ். என். சுரேந்தர், வாணி ஜெயராம் | ||||||||
4. | "ஊருமில்லே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nenjile Thunivirunthal". JioSaavn. 31 December 1981. Archived from the original on 9 January 2023. Retrieved 9 January 2023.
- ↑ "Nenjile Thunivirunthal Tamil EP Vinyl Records". VintageAV.shop. Archived from the original on 10 October 2023. Retrieved 10 October 2023.