தோஸ்த்
Jump to navigation
Jump to search
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் தோஸ்த். சரத்குமார், அபிராமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன், பிரகாஷ்ராஜ் மற்றும் இந்து ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்[தொகு]
- விஸ்வநாதனாக சரத்குமார்
- அனாமிகாவாக அபிராமி
- நீலகண்ட பிரம்மச்சாரியாக பிரகாஷ் ராஜ்
- ரகுவாக ரகுவரன்
- பாம் பக்கிரியாக வடிவேலு
- இந்து
- கிரேசி மோகன்
- நிழல்கள் ரவி
- சந்தான பாரதி
- ஷிரிமன்
- தளபதி தினேஷ்
- மோகன் ஷர்மா
- கஸ்தூரி (சிறப்பு தோற்றம்)
- ராம்ஜி (சிறப்பு தோற்றம்)
- கே.எஸ்.ரவிக்குமார் (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்[தொகு]
- ஹே சலா சலா- சுக்வீந்தர் சிங்
- ஏதேன் தோட்டத்து- அருண் மொழி, சுவர்ணலதா
- ரெண்டு அங்குல ரோஜா- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,சித்ரா
- தாஜ்மஹால் - தேவன், அனுராதா ஷிரிராம்
தகவல்கள்[தொகு]
- ↑ "Film Review: Dost". The Hindu (2001-07-06). பார்த்த நாள் 2012-08-05.
- ↑ http://www.oosai.com/tamilsongs/dhosth_songs.cfm
- ↑ http://www.bbthots.com/reviews/2001/dhosth.html