சாமி (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாமி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர்.[1] இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ஏதாவதொரு பிணக்குகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவர் மிருகம் திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியா உடனான மோதலால் மிகவும் பிரபலமானார்.[2]

திரைப்படத்துறை[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2006 உயிர்
2007 மிருகம்
2010 சிந்து சமவெளி
2015 கங்காரு

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Top 25 directors of Kollywood. behindwoods.com
  2. Ban on Director Samy lifted!. Southdreamz.com (2008-05-07). Retrieved on 2011-08-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_(இயக்குநர்)&oldid=2704778" இருந்து மீள்விக்கப்பட்டது