உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எஸ். ரவிக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே.எஸ்.ரவிக்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கே.எஸ்.ரவிக்குமார்
பிறப்புகே. சுப்ரமணியன். ரவிக்குமார்
மே 30, 1958 (1958-05-30) (அகவை 66)
வங்கனூர், திருத்தணி, திருவள்ளூர், தமிழ்நாடு,  இந்தியா
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990-தற்போது வரை
பெற்றோர்தந்தை : கே. சுப்ரமணியன்
தாயார் : ருக்மணி
வாழ்க்கைத்
துணை
கற்பகம்
பிள்ளைகள்மூன்று

கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.[1]

திரைப்படவியல்

[தொகு]
  • தமிழ் மொழி அல்லாத படங்கள் நட்சத்திர குறியுடையவை

இயக்குனராக

[தொகு]
ஆண்டு திரைப்படங்கள் நடிகர்கள் கௌரவ நடிப்பு குறிப்பு
1990 புரியாத புதிர் ரகுமான் சிறை கைதி
1991 சேரன் பாண்டியன் சரத்குமார் எதிர் நாயகன்
புத்தம் புது பயணம் ஆனந்த் பாபு சிவலிங்கம்
1992 ஊர் மரியாதை சரத்குமார் ராக்கப்பன்
பொண்டாட்டி ராஜ்ஜியம் சரவணன் வீட்டுக்கருகே வசிப்பவர்
1993 சூரியன் சந்திரன் ஆனந்த் பாபு எதிர் நாயகன்
பேண்டு மாஸ்டர் சரத்குமார் எதிர் நாயகன்
புருஷ லட்சணம் ஜெயராம் புகைப்படக்காரர்
1994 சக்திவேல் (திரைப்படம்) செல்வா
நாட்டாமை (திரைப்படம்) சரத்குமார் கிராமத்தான் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது
சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
1995 முத்துகுளிக்க வாரிகளா விக்னேஷ் ராணுவ அதிகாரி
பெரிய குடும்பம் பிரபு பொருளாதார பங்குதாரர்
முத்து ரஜினிகாந்த் கேரள நில உடைமையாளர்
1996 பரம்பரை பிரபு கௌரவத் தோற்றம்
அவ்வை சண்முகி கமல்ஹாசன் சந்தை நபர்
1997 தர்ம சக்கரம் விஜயகாந்த் கௌரவத் தோற்றம்
பிஸ்தா (திரைப்படம்) கார்த்திக் கிடார் வாசிப்பாளர்
1998 கொண்டாட்டம் அர்ஜுன் புகைப்பட நிபுணர்
நட்புக்காக சரத்குமார் பாதிரியார் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது
1999 சினேகம் கோசம் சிரஞ்சீவி (நடிகர்) தெலுங்கு திரைப்படம்
படையப்பா ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் கௌரவத் தோற்றம் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது
சுயம்வரம் (1999 திரைப்படம்) Multi Stars
மின்சார கண்ணா விஜய் கம்பேனி ஜெனரல் மேனேஜர்
பாட்டாளி (திரைப்படம்) சரத்குமார் ரம்யா கிருஷ்ணன் பூக்களை அலங்கரிப்பவர்
2000 தெனாலி (தமிழ்த் திரைப்படம்) கமல்ஹாசன் ஜோதிகா இயக்குனர்
2001 பாவா நச்சாடு அக்கினேனி நாகார்ஜுனா கௌரவத் தோற்றம் தெலுங்கு திரைப்படம்
சமுத்திரம் (திரைப்படம்) சரத்குமார் கௌரவத் தோற்றம்
2002 பஞ்சதந்திரம் (திரைப்படம்) கமல்ஹாசன் விமான ஓட்டுநர்
எதிர் நாயகன் அஜித் குமார் புகைப்படம் எடுப்பவர்
2003 பாறை சரத்குமார் கட்டிட ஒப்பந்ததாரர்
எதிர் நாயகன் ராஜசேகர் தமிழ் இயக்குனர் தெலுங்கு திரைப்படம்
2004 எதிரி (திரைப்படம்) மாதவன் திருமணமாகதவர்
2006 சரவணா சிலம்பரசன் தொடர்வண்டி பயணி தெலுங்கு படமான பத்ராவின் மறுஆக்கம்
வரலாறு அஜித் குமார் குடும்ப மருத்துவர் விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்)
2008 தசாவதாரம் (2008 திரைப்படம்) கமல்ஹாசன் நடனமாடுபவர் ITFA Best Director Award
சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது
பரிந்துரை, பிடித்த படத்திற்கான விஜய் விருது
பரிந்துரை, விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்)
பரிந்துரை, Filmfare Award for Best Director
2009 ஆதவன் (திரைப்படம்) சூர்யா (நடிகர்) புதிய வேலையாள் பரிந்துரை, பிடித்த படத்திற்கான விஜய் விருது
பரிந்துரை, விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்)
2010 ஜக்குபாய் (திரைப்படம்) சரத்குமார் விமானநிலைய மேலாளர்
மன்மதன் அம்பு (திரைப்படம்) கமல்ஹாசன் இயக்குனர்
2013 போலீஸ் கிரி சஞ்சய் தத் இந்தி திரைப்படம்
2014 லிங்கா ரஜினிகாந்த் "பினிசிங்" குமார் பரிந்துரை, விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்)
2016 முடிஞ்சா இவன புடி (திரைப்படம்) / முடிஞ்சா இவன புடி (திரைப்படம்) சுதீப் Dancer in song "Kotigobba / Aisalamma" கன்னம் — Tamil bilingual
2018 ஜெய் சிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா நீதிபதி தெலுங்கு திரைப்படம்
2019 ரூலர் நந்தமூரி பாலகிருஷ்ணா தெலுங்கு திரைப்படம்[2]

தயாரிப்பாளர்

[தொகு]
ஆண்டு திரைப்படம் இயக்குனர் குறிப்பு
2000 தெனாலி (தமிழ்த் திரைப்படம்) கே.எஸ்.ரவிக்குமார்

எழுத்தாளராக

[தொகு]
ஆண்டு திரைப்படம் இயக்குனர் குறிப்பு
2014 கோச்சடையான் (திரைப்படம்) சௌந்தர்யா ரஜினிகாந்த் story, screenplay, dialogue[3]

நடிகராக

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1986 ஆயிரம் பூக்கள் மலரட்டும் . மோகனுடைய நண்பர்
1989 ராஜா ராஜாதான் Priest
1990 புது வசந்தம் வாட்ச்மேன்
1995 மதுமதி
1997 பகைவன் துரைராஜ்
1998 கோல்மால் பைக் பாண்டி மற்றும் சின்ன பாண்டி
1998 சந்தோசம்
1999 பொண்ணு வீட்டுக்காரன் மனோகர் மற்றும் முத்துவின் தந்தைண
2000 கண்ணால் பேசவா
2001 தோஸ்த் இயக்குனர்
2002 தமிழ் காவல் ஆய்வாளர்
2002 காதல் வைரஸ் இயக்குனராக
2003 இன்று முதல்
2004 அருள் (திரைப்படம்) தொழிலாளர் சங்க தலைவர்
2006 தலைநகரம் (திரைப்படம்) துணை கமிஷனர்
2007 தொட்டால் பூ மலரும் டேக்சி வாகன ஓட்டுநர்
2009 சற்று முன் கிடைத்த தகவல் மாணிக்கவேல்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா இயக்குனர்
2013 ஒன்பதுல குரு (திரைப்படம்) பலராம்
2014 இங்க என்ன சொல்லுது இயக்குனர்
2014 நினைத்தது யாரோ (திரைப்படம்) இயக்குனர்
2014 சிகரம் தொடு ரவி
2014 ஆடாம ஜெயிச்சோமடா கே. சத்யமூர்த்தி
2015 தங்க மகன் தமிழின் தந்தை
2016 றெக்க ரத்னா மற்றும் சிவாவின் தந்தை
2016 ரெமோ இயக்குனர்
2017 என் ஆளோட செருப்பக் காணோம் அரசியல்வாதி
2017 மாயவன் அமைச்சர்
2019 அயோக்யா தலைமை காவலர்
2019 கோமாளி எம்எல்ஏ தர்மராஜ்
2020 நான் சிரித்தால் தில்லி பாபு
2020 கோபுரா அறிவிக்கப்படும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=104&cat=4
  2. "Balakrishna starrer Ruler wraps up its Thailand schedule - Times of India". The Times of India.
  3. "A gift to the Tamil audience: Rajinikanth". தி இந்து. 9 March 2014. பார்க்கப்பட்ட நாள் 12 May 2019.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ரவிக்குமார்&oldid=3955920" இலிருந்து மீள்விக்கப்பட்டது