நிழல்கள் ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிழல்கள் ரவி
Nizhalgal Ravi
பிறப்பு ரவிசந்திரன் ஷ்யாமண்ணா
ஏப்ரல் 16, 1953
மற்ற பெயர்கள் காகா ரவி
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1980–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
விஷ்ணுப்ரியா

நிழல்கள் ரவி ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார்.


இவர் நடித்த திரைப்படங்கள்[தொகு]

 • ராமானுஜன்
 • புவனக்காடு
 • வணக்கம் சென்னை
 • கோரி தெரே ப்யார் மெயின்(இந்தி)
 • சிங்கம் 2
 • காதலி என்னைக் காதலி
 • ரொமேன்ஸ் (மலையாளம்)
 • ஒஸ்தி
 • மெல்விலாசம் (மலையாளம்)
 • குமாரா
 • ஆடு புலி
 • வர்மம்
 • வாடா போடா நண்பர்கள்
 • இளைஞன்
 • காவலன்
 • முதல் காதல் மழை
 • சிங்கம்
 • அழகான் பொண்ணுதான்
 • மாஞ்சா வேலு
 • மண்டபம்
 • பெளர்ணமி நாகம்
 • மஞ்சள் வெயில்
 • மாதவி
 • இந்திர விழா
 • குடியரசு
 • Thambivudayaan
 • Pinju Manasu
 • Kanna Nee Enakkuthaanda
 • Adhe Neram Adhe Idam
 • Kanden Kadhalai
 • Jayam Kondaan
 • Dhaam Dhoom
 • Nenjathai Killadhe
 • Theeyavan
 • Sakkarakatti
 • Thaamirabharani
 • Thodamale
 • Kalabha Kadhalan
 • Oru Naal Oru Kanavu
 • Jathi
 • Gajendra
 • Attagasam
 • Varnajaalam
 • Adithadi
 • திருமலை
 • படைவீட்டு அம்மன்
 • மனசெல்லாம்
 • நாகேஸ்வரி
 • அல்லி அர்ஜுனா
 • வில்லன்
 • லவ்லி
 • தவசி
 • எங்கே எனது கவிதை
 • ஷாஜஹான்
 • புன்னகை தேசம்
 • ரெட்
 • சிடிசன்
 • பிரியாத வரம் வேண்டும்
 • பார்த்தாலே பரவசம்
 • குஷி
 • Kandukondain Kandukondain
 • Budget Padmanabhan
 • Rajakaali Amman
 • James Pandu
 • பாரதி
 • நெஞ்சினிலே
 • என்றென்றும் காதல்
 • Kannodu Kanbathellam
 • பூமகள் ஊர்வலம்
 • Nilave Mugam Kaattu
 • Kaathirundha Kaadhal
 • Bhagavath Singh
 • Periya Manushan
 • Maappillai Kounder
 • Arunachalam
 • இந்தியன்
 • ஆசை
 • சின்ன வாத்தியார்
 • நான் பெற்ற மகனே
 • Marupadiyum
 • Agni Paarvai
 • Chakravarthy
 • Moondraavadhu Kann
 • Aadmi (Hindi)
 • Pudhupiravi
 • Uzhaippali
 • Annamalai
 • Singaravelan
 • Thambi Pondaatti
 • Dharma Dorai
 • Sivasankari
 • Isai Paadum Thendral
 • Madha Komadha
 • Brahmachari
 • நீங்க நல்லா இருக்கணும்
 • பதிமூனாம் நம்பர் வீடு
 • திலகம்
 • எங்கிட்ட மோதாதே
 • இதய தாமரை
 • ஆடி விரதம்
 • ராசாத்தி வரும் நாள்
 • மை டியர் லிசா
 • மாப்பிள்ளை
 • சூர சம்ஹாரம்
 • லட்சுமி வந்தாச்சு
 • நீதியின் நிழல்
 • டிசம்பர் பூக்கள்
 • சின்ன தம்பி
 • நாயகன்
 • வேதம் புதிது
 • பகல் நிலவு
 • ஓசை
 • அதிசய மனிதன்
 • சிறீ ராகவேந்த்ரா
 • காமாக்ஷி
 • வெற்றி விநாயகர்
 • நிழல்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. Nizhalgal Ravi, IMDb, http://www.imdb.com/name/nm0712437/, பார்த்த நாள்: 2008-11-11 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழல்கள்_ரவி&oldid=2641475" இருந்து மீள்விக்கப்பட்டது