அண்ணாமலை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அண்ணாமலை | |
---|---|
![]() | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | புஷ்பா கந்தசாமி கவிதாலயா புரொடக்சன்சு |
இசை | தேவா |
நடிப்பு | ரஜினிகாந்த் குஷ்பூ சரத் பாபு மனோரமா ஜனகராஜ் |
வெளியீடு | ஜூன் 27, 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | $4 மில்லியன் |
அண்ணாமலை 1992ல் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
- ரஜினிகாந்த்
- சரத் பாபு
- குஷ்பூ
- சனகராஜ்
- நிழல்கள் ரவி
- டைகர் பிரபாகர்
- வினு சக்ரவர்த்தி
- மனோரம்மா
- வைஷ்ணவி
- ரேகா
- கரன்
- வி. சுப்ரமணியன்
- விஷ்ணுகாந்த்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கோ. தனஞ்செயன் (2013 திசம்பர் 13). "ரஜினியின் 25 சாதனைப் படங்கள்". தி இந்து. பார்த்த நாள் 2015 சனவரி 22.