டைகர் பிரபாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைகர் பிரபாகர்
தேசியம்இந்தியர்
பணிநடிகர்

டைகர் பிரபாகர், இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இருப்பினும், கன்னடத் திரைத்துறையில் முன்னணி நடிகராக விளங்கினார். இவரது மனைவி ஜெயமாலா நடிகை ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

 • மாஃபியா
 • பாம்பே தாதா
 • மைடியர் டைகர்
 • கலியுக பீமா
 • அக்னி பரீட்சை
 • சக்தி
 • ராஜா யுவராஜா
 • பிரேமலோகா
 • கோபி கல்யாணா
 • அஜீத்
 • பாஸ்
 • பெங்களூரு ராத்திரியல்லி
 • ஜுவாலா

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_பிரபாகர்&oldid=3214756" இலிருந்து மீள்விக்கப்பட்டது