உள்ளடக்கத்துக்குச் செல்

தி லயன் கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி லயன் கிங்
The Lion King
ஜான் ஆல்வின் மூலம் படம் அரங்கேற்றப்பட்டது சுவரொட்டி[1]
இயக்கம்ரோஜர் அல்லெர்ஸ்
ராப் மிங்காஃப்
தயாரிப்புடான் ஹான்
கதைஐரீன் மெக்கி
ஜோனத்தன் ராபர்ட்ஸ்
லிண்டா வூல்வெர்டன்
இசைபாடல்கள்:
எல்டன் ஜான்
டிம் ரைஸ்
லீபோ எம்
பின்னணி:
ஹான்ஸ் சிம்மர்
நடிப்புஜொனாததன் டெயலர் தாமஸ்
மாத்யூ புரோடரிக்
ஜேம்ஸ் இயர்ல் ஜோன்ஸ்
ஜெரமி ஐயர்ன்ஸ்
மோய்ரா கெல்லி
நேத்தன் லேன்
எர்னி சபேல்லா
ரோவான் அட்கின்சன்
ராபர்ட் கில்லாமே
மேட்ஜ் சின்கிளைர்
வூப்பி கோல்ட்பெர்க்
சீச் மாரின்
ஜிம் கம்மிங்க்ஸ்
படத்தொகுப்புஇவான் பிளான்கியோ
கலையகம்வோல்ட் டிஸ்னி பீடுரே அசைபடம்
விநியோகம்வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
ப்யூனா விஸ்டா பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 15, 1994[2]
ஓட்டம்89 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$45 மில்லியன்[3]
மொத்த வருவாய்$783,841,776[3]
பின்னர்தி லயன் கிங் 2: சிம்பாஸ் பிரைட்

தி லயன் கிங் (The Lion King) 1994ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி கம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் சூன் 15, 1994ல் வெளியானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stewart, Jocelyn (2008-02-10). "Artist created many famous film posters". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 2008-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080212093617/http://www.latimes.com/news/printedition/california/la-me-alvin10feb10,1,5113268.story. பார்த்த நாள்: 2008-02-10. 
  2. 2.0 2.1 "The Lion King (1994)". Yahoo! Movies. யாகூ!. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
  3. 3.0 3.1 "The Lion King Box Office". பாக்சு ஆபிசு மோசோ. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் 2006-07-30.

குரல் நடிகர்கள்

[தொகு]
குணம் அசல் ஆங்கிலம் குரல்கள் இலங்கை தமிழ் டப்பிங்
சிம்பா (யங்) ஜொனாததன் டெயலர் தாமஸ் ????
சிம்பா (வயது) மாத்யூ புரோடரிக் அரவிந்த்சாமி

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_லயன்_கிங்&oldid=3314863" இலிருந்து மீள்விக்கப்பட்டது