பாக்சு ஆபிசு மோசோ
தோற்றம்
| வலைத்தள வகை | திரைப்பட வருமானம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
| உரிமையாளர் | ஐ.எம்.டி.பி இணையத்தளம் (அமேசான்) |
| உருவாக்கியவர் | பிரான்டன் கிரே |
| வணிக நோக்கம் | Yes |
| பதிவு செய்தல் | அவசியம் இல்லை |
| வெளியீடு | 1999 |
| அலெக்சா நிலை | |
| தற்போதைய நிலை | இயக்கத்தில் உள்ளது |
| உரலி | boxofficemojo |
பாக்சு ஆபிசு மோசோ(ஆங்கிலம்: Box Office Mojo) படிமுறைத் தீர்வு மூலமாகத் திரையரங்குகளில் திரைப்படங்களின் வருமானத்தை கணக்கிடும் இணையதளமாகும். 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் ஐ.எம்.டி.பி ஆல் வாங்கப்பட்டது. திரைப்பட உலகில் இத்தளம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Boxofficemojo Competitive Analysis, Marketing Mix and Traffic". அலெக்சா. Archived from the original on 2020-07-26. Retrieved ஆகத்து 6, 2019.