சன் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சன் தொலைக்காட்சி
சன் டிவி.jpg
ஒளிபரப்பு ஆரம்பம் 1992
வலையமைப்பு சன் குழுமம்
உரிமையாளர் சன் குழுமம்
பட வடிவம் MPEG-4
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முன்பாக இருந்தப்பெயர் Deli TV India (1992-2004)
வலைத்தளம் சன் குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) 802
அஸ்ட்ரோ (மலேசியா) 211
மின் இணைப்பான்
ரோகர்ஸ் கேபிள் (கனடா) சேனல் 865
Mozaic Qtel (கத்தார்) சேனல் 269
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) சேனல் 133

சன் டிவி இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 600 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும். சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவை உள்ளன

நிகழ்ச்சிகள்[தொகு]

தரவரிசை ஆண்டு நிகழ்ச்சி நிலைமை அத்தியாயங்கள் எண்ணிக்கை
1 19 ஏப்ரல் 2010 – ஆரம்பம் நாதஸ்வரம் On-Air 1250+
2 26 ஏப்ரல் 2010 – ஆரம்பம் முந்தானை முடிச்சு On-Air 1200+
3 10 அக்டோபர் 2011 - ஆரம்பம் அழகி On-Air 800+
4 3 செப்டம்பர் 2012 – ஆரம்பம் சொந்த பந்தம் On-Air 650+
5 15 அக்டோபர் 2012 - ஆரம்பம் பொம்மலாட்டம் On-Air 600+
6 17 டிசம்பர் 2012 – ஆரம்பம் வள்ளி On-Air 550+
7 21 ஜனவரி 2013 – ஆரம்பம் வாணி ராணி On-Air 550+

தொலைக்காட்சி சேனல்கள்[தொகு]

சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள் உள்ளன.

தொலைக்காட்சிகள்[தொகு]

வகை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
பொழுதுபோக்கு தொலைக்காட்சி சன் டி.வி. ஜெமினி டி.வி. உதயா டி.வி. சூர்யா டி.வி.
திரைப்படத் தொலைக்காட்சி கே டி.வி. ஜெமினி மூவீஸ் உதயா மூவீஸ் கிரண் டி.வி.
இசை தொலைக்காட்சி சன் மியூசிக் ஜெமினி மியூசிக் உதயா மியூசிக் சூர்யா மியூசிக்.
செய்திகள் தொலைக்காட்சி சன் நியூஸ் ஜெமினி நியூஸ் உதயா நியூஸ்
குழந்தைகள் தொலைக்காட்சி சுட்டி டி.வி. குஷி டி.வி. சிண்டூ டி.வி. சிரித்திரா
சிரிப்பு தொலைக்காட்சி ஆதித்யா டி.வி. ஜெமினி காமெடி உதயா காமெடி கொச்சு டி.வி.
பழைய திரைப்படங்கள் தொலைக்காட்சி சன் லைப் ஜெமினி லைப்

இது முழுமையாக இல்லை.......

விருதுகள்[தொகு]

நாதஸ்வரம் என்ற தொடருக்காக, கின்னஸ் உலக சாதனைகள்[1] சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "கின்னஸ் உலக சாதனை". பார்த்த நாள் ஆகத்து 8, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_தொலைக்காட்சி&oldid=2077376" இருந்து மீள்விக்கப்பட்டது