தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெய்வமகள்
Deivamagal.png
வகை நாடகம்
எழுத்து அமிர்தராஜ்
இயக்கம் எஸ். குமரன்
நடிப்பு வாணி போஜன்
கிருஷ்ணா
ரேகா கிருஷ்ண
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 1,466
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 25 மார்ச்சு 2013 (2013-03-25)
இறுதி ஒளிபரப்பு 17 பெப்ரவரி 2018 (2018-02-17)
காலவரிசை
பின் நாயகி

தெய்வமகள் விகடன் டெலிவிசன் தயாரிப்பில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர். திருமதி செல்வம் வெற்றி தொடரை அடுத்து ச. குமரன் இயக்கியுள்ளார். இந்த தொடரில் வாணி போஜன் (இந்தத் தொடரின் மூலமாக தமிழக மக்களிடம் இவருக்கு புகழ் கிட்டியது), கிருஷ்ணா, ரேகா கிருஷ்ணப்பா, சபிதா ஆனந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்[தொகு]

நடிகை பாத்திரம் குறிப்புகள் கதாபாத்திரம்
வாணி போஜன் சத்யபிரியா கதாநாயகி பிரகாஷின் மனைவி, பொறுமையானவள்
கிருஷ்ணா பிரகாஷ் கதாநாயகன் ஜெய்ஹிந்த் விளாஸின் இளைய மகன், முன் கோபி
சுப்பிரமணி கார்த்திக்
ரேகா கிருஷ்ணப்பா காயத்திரி வில்லி பிரகாஷின் மூத்த அண்ணி
ராஜலக்ஷ்மி சம்பூர்ணம்
சபிதா ஆனந்த சரோஜா

மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்றம்[தொகு]

Oohala Pallakilo என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07 மணிக்கு ஜெமினி தொலைகாட்சியிலும் மற்றும் மலையாளம் மொழியில் பாக்யலக்ஷ்மி என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
Previous program தெய்வமகள்
(25 மார்ச்சு 2013 – 17 பெப்ரவரி 2018)
Next program
திருமதி செல்வம் நாயகி
(19 பெப்ரவரி 2018 – ஒளிபரப்பில்)