நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாதஸ்வரம்
Nathaswaram serial.jpeg
வகை நாடகம்
எழுதியவர் திருமுருகன்
கருப்பாடல் இசை அமைப்பாளர் சஞ்சீவ் ரதன்
இசையமைப்பாளர் கிரண்
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த  அத்தியாயங்கள் 1,356
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) திரு பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட்
ஒளிப்பதிவு சரத் கே. சந்தர்
ஒளிபரப்பு நேரம் ஏறத்தாழ 20-23 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)
தயாரிப்பு
நிறுவனங்கள்
திரு பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
மூல ஓட்டம் 19 ஏப்ரல் 2010 (2010-04-19) – 9 மே 2015 (2015-05-09)
நிகழ்நிலை ஒளிபரப்பில்

நாதஸ்வரம் சன் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற மெகா தொடர் ஆகும். இந்த தொடரை திரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திருமுருகன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். த. ச. ப. கே. மௌலி, பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் குடும்ப கதையை மையமாக வைத்து காரைக்குடி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது..


கதை சுருக்கம்[தொகு]

அண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.

நடிகர்கள்[தொகு]

  • த. ச. ப. கே. மௌலி -சொக்கலிங்கம்.
  • திருமுருகன் -கோபி
  • பூவிலங்கு மோகன் -மயில்வாகனன்.
  • ஸ்ருதிகா -மலர்
  • ஜெயந்தி நாராயணன் -மீனாட்சி
  • தேனீ சத்யபாமா -தெய்வானை

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு விருது பிரிவு பெற்றவர் முடிவு
2012 சன் குடும்பம் விருதுகள் சிறந்த கதாநாயகன் திருமுருகன் வெற்றி
சிறந்த மாமனார் மகாநதி சங்கர் வெற்றி
சிறந்த மருமகள் ஸ்ரிதிகா வெற்றி
சிறந்த தந்தை மவுலி வெற்றி
சிறந்த நகைச்சுவை நடிகர் முனீஸ்ராஜ் வெற்றி
தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது - சிறந்த வசனகர்த்தா வாசு பாரதி வெற்றி
தயாரிப்பாளர்களுக்கான விருது - சிறந்த தயாரிப்பு நிறுவனம் திரு பிக்சர்ஸ் வெற்றி

இவற்றை பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program நாதஸ்வரம்
(19 ஏப்ரல் 2010 – 9 மே 2015)
Next program
இதயம்
(10 ஆகஸ்ட் 2009 – 16 ஏப்ரல் 2010)
குலதெய்வம்
(11 மே 2015 – 13 ஏப்ரல் 2018)