நியூஸ் ஜெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நியூஸ் ஜெ
தமிழர்களின் உரிமைக்குரல்
ஒளிபரப்பு தொடக்கம் 14 நவம்பர் 2017
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் [1]

நியூஸ் ஜெ செய்திகளுக்கான 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இதன் ஒளிபரப்பானது நவம்பர் 14, 2017 அன்று தொடங்கியது.இந்த தொலைக்காட்சிக்கு மறைந்த அதிமுக தலைவரான ஜெ .ஜெயலலிதாவின் பெயரிடப்பட்டது. அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.[1][2]

உரிமையாளர்கள்[தொகு]

நியூஸ் ஜெ குழுமத்தின் நிருவாக இயக்குனர் சி.வி ராதா கிருஷ்ணன், துணைத்தலைவர் எஸ். தினேஷ்குமார், தொலைக்காட்சியின் மற்றொரு இயக்குனர் விவேக் அன்பரசன் மற்றும் கே.குபேந்திரன்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூஸ்_ஜெ&oldid=3032145" இருந்து மீள்விக்கப்பட்டது