சத்யம் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யம் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் அக்டோபர் 2, 2010 (2010-10-02)
உரிமையாளர் சத்தியம் மீடியா விசன் பிரைவேட்டு லிமிடெட்டு
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
வலைத்தளம் சத்யம் தொலைக்காட்சி

சத்யம் தொலைக்காட்சி என்பது 'சத்தியம் மீடியா விசன் பிரைவேட்டு லிமிடெட்டு' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 24 மணி நேரச் செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இந்த அலைவரிசை அக்டோபர் 2, 2010 ஆம் ஆண்டு முதல் ராயபுரரத்தையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது டாக்டர். பி. ஐசக் லிவிங்ஸ்டோன் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "sathiyam TV". sathiyam.tv.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யம்_தொலைக்காட்சி&oldid=3309307" இலிருந்து மீள்விக்கப்பட்டது