நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி
News18 Tamil Nadu.jpg
ஒளிபரப்பு தொடக்கம் 2016 (2016)
வலையமைப்பு நியூஸ்18 குரூப்பு
கொள்கைக்குரல் 'செய்தியே எங்கள் சுவாசம்'
நாடு இந்தியா, சிங்கப்பூர்
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
வலைத்தளம் News18Tamil.com

நியூஸ்18 தமிழ்நாடு என்பது 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ் மொழி 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இது முகேசு அம்பானியின் நியூஸ்18 குரூப்புக்கு சொந்தமானது ஆகும். இந்த தொலைக்காட்சியில் காலத்தின் குரல், சினிமா 18 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "News18.com: CNN News18 Latest News, Breaking News India, Current News Headlines". News18. 2 September 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]