நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி
Jump to navigation
Jump to search
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி | |
---|---|
பொறுப்பும் பொதுநலனும் | |
ஒளிபரப்பு தொடக்கம் | 30 அக்டோபர் 2014 |
உரிமையாளர் | அலையன்ஸ் பிராட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
வலைத்தளம் | www.ns7.tv |
நியூஸ்7தமிழ் செய்திகளுக்கான 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இதன் ஒளிபரப்பானது அக்டோபர் 30, 2014 அன்று தொடங்கியது. இது உலகத்தமிழர்களுக்கான செய்தி தொலைக்காட்சியாகும்.
ஆசிரியர் குழு[தொகு]
அல் ஜசீராவில் பணியாற்றிய நிக் வால்ஸ், நீதிபதி வெங்கடராமன், கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு இந்தத் தொலைக்காட்சியை வழிநடத்தும் என தெரிவிக்கப்பட்டது.[1].
உரிமையாளர்கள்[தொகு]
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவி மினரல்ஸ் குழு முக்கிய உரிமையாளர் ஆகும். அலையன்ஸ் பிராட்காஸ்ட் எனும் நிறுவனப் பெயரின்கீழ், இந்த தொலைக்காட்சி அலைவரிசை செயல்படும்[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "News 7 hopes to present views through Tamil lens". The Hindu (02 நவம்பர் 2014). பார்த்த நாள் 02 நவம்பர் 2014.
- ↑ "News7 Tamil to launch on 19 October". indiantelevision.com (09 அக்டோபர் 2014). பார்த்த நாள் 02 நவம்பர் 2014.