நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 30 அக்டோபர் 2014
உரிமையாளர் விவி குரூப்பு
கொள்கைக்குரல் 'பொறுப்பும் பொதுநலனும்'
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் https://www.news7tamil.live/

நியூஸ்7தமிழ் என்பது அக்டோபர் 30, 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ் மொழி 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேவை ஆகும். இது விவி குரூப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

ஆசிரியர் குழு[தொகு]

அல் ஜசீராவில் பணியாற்றிய நிக் வால்ஸ், நீதிபதி வெங்கடராமன், கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு இந்தத் தொலைக்காட்சியை வழிநடத்தும் என தெரிவிக்கப்பட்டது.[1].

உரிமையாளர்கள்[தொகு]

சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள 'விவி மினரல்ஸ் குழு' முக்கிய உரிமையாளர் ஆகும். அலையன்ஸ் பிராட்காஸ்ட் எனும் நிறுவனப் பெயரின்கீழ், இந்த தொலைக்காட்சி அலைவரிசை செயல்படும்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "News 7 hopes to present views through Tamil lens". The Hindu. 02 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "News7 Tamil to launch on 19 October". indiantelevision.com. 09 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 02 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்