தமிழ் விசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விசன் (Tamil Vision International) தொலைக்காட்சி (சுருக்கமாக tvi ) கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்த் தொலைக்காட்சியாகும்.

வட அமெரிக்கக்கண்டத்தின் முதல் தமிழ்த் தொலைக்காட்சியான இது,  2001 ம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள்முதல் முழுநேரத் ( 24 மணி நேர) தொலைக்காட்சியாக இயங்கிவருகிறது.   

2017 ஜனவரி 14 ஆம் நாள் முதல் HD தரத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகின்றன.

கனேடிய பல்கலாச்சார வானொலி CMR 101.3 , தமிழ் விசன் தொலைகாட்சி tvi HD, இருபத்து நான்குமணிநேர தமிழ் HD வானொலி  ஆகியன ஒரே முகாமையின் கீழ் இயங்கிவருகின்றன.

கனடாவின் அதிக பாவனையாளர்களைக்கொண்ட தொலைக்காட்சி சேவை வழங்குநர்களான Rogers ஊடாக 867ஆம் இயக்கத்திலும் (Channel No 867) , Bell ஊடாக  707 / 845 ஆகிய இலக்கங்ககளூடாகவும் (Channel Nos 707 / 845) இத்தொலைக்காட்சியைக் காணமுடியும்.

www.tamilvision.tv எனும் இணையத்தளத்தின் வழியேயும் நேரலையில் நிகழ்ச்சிகளைக் காணலாம்.

ஆண்ட்ராய்ட் மற்றும் ios இல் (Android and ios) tvi இன் செயலியை இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளமுடியும்.

நாளாந்த நிகழ்ச்சிகள்[தொகு]

  • செய்திகள்
  • நீங்களும் நாங்களும்
  • பக்திமாலை
  • ஆலயம்

வாராந்தர நிகழ்ச்சிகள்[தொகு]

சிறப்பு நிகழ்ச்சிகள்[தொகு]

  • Starfest

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_விசன்&oldid=2556258" இருந்து மீள்விக்கப்பட்டது