ரி.ஈ.ரி தொலைக்காட்சி (TET- Tamil Entertainment Television - தமிழ்ப் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி) என்பது கனடாவியில் ஒளிபரப்பப்படும் 24 மணிநேர உயர் வரையறு தொலைக்காட்சிச் சேவை ஆகும். இது 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்ளூர் நிகழ்ச்சிகளோடு ராச் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளையும் மீள் ஒளிபரப்புச் செய்கிறது.