அஸ்ட்ரோ வானவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அஸ்ட்ரோ வானவில்
Astro Vaanavil
தொடக்கம்1 சூன் 1996 (SD)
1 சூன் 2020 (HD)
உரிமையாளர்அஸ்ட்ரோ
நாடுமலேசியா
மொழிதமிழ் (பிரதானமாக)
தெலுங்கு
மலையாளம்
ஒலிபரப்பப்படும் பகுதிமலேசியா
புரூணை
சகோதர ஊடகங்கள்அஸ்ட்ரோ வெள்ளித்திரை
அஸ்ட்ரோ விண்மீன்

அஸ்ட்ரோ வானவில் (Astro Vaanavil) என்பது அஸ்ட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான மலேசிய நாட்டு தமிழ் மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை ஜூன் 1, 1996 ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் தொழிலதிபரும் செல்வந்தருமான த. ஆனந்தகிருட்ணன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தொலைக்காட்சியில் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்நாட்டு திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sankaran, Chitra; Pillai, Shanthini (2011). "Transnational Tamil television and diasporic imaginings". International Journal of Cultural Studies 14 (3): 277–289. doi:10.1177/1367877910391867. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்ட்ரோ_வானவில்&oldid=3659023" இலிருந்து மீள்விக்கப்பட்டது