டிஸ்கவரி தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிஸ்கவரி தமிழ்
ஒளிபரப்பு தொடக்கம் 15 ஆகஸ்டு 2011
வலையமைப்பு டிஸ்கவரி நெட்வொர்க்கு ஆசியா பசிபிக்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
இலங்கை
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) டிஸ்கவரி தொலைக்காட்சி
டிஸ்கவரி தொலைக்காட்சி (இந்தியா)

டிஸ்கவரி தமிழ் அல்லது டி தமிழ் என்பது டிஸ்கவரி நெட்வொர்க்கு ஆசியா பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான தமிழ் மொழி டிஸ்கவரி தொலைக்காட்சி அலைவரிசை சேவை ஆகும். இந்த அலைவரிசை ஆகஸ்டு 11, 2011 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமயிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[1]

இந்த அலைவரிசையில் டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தமிழ் பதிப்பு மற்றும் உள்நாட்டு தயாரிப்பு நிகழ்ச்சிகளுடன் சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் தமிழ் மொழி அலைவரிசையான வசந்தம் தொலைக்காட்சியின்[2] நிகழ்ச்சிகளையும் மறு ஒளிபரப்பு செய்கிறது. இது தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Discovery Networks to launch 24-hour Tamil channel". The Indian Express. August 10, 2011. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.
  2. "Dதமிழ் (D Tamil) unveils the brand-new avatar of the channel with a redesigned logo and a slew of wholesome entertainment". www.indiantelevision.com.
  3. Manohar, Sandhya (July 19, 2012). "Discovery Channel Tamil now available on Dish TV". Login Media Publishing. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்கவரி_தமிழ்&oldid=3310406" இலிருந்து மீள்விக்கப்பட்டது