சக்தி தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சக்தி தொலைக்காட்சி
Shakthi.gif
ஒளிபரப்பு தொடக்கம் 1998
உரிமையாளர் எம்டிவி சேனல் (MTV Channel)
கொள்கைக்குரல் தமிழ் பேசும் மக்களின் சக்தி
நாடு இலங்கை
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இலங்கை,
இணையம்
தலைமையகம் கொழும்பு
துணை அலைவரிசை(கள்) எம் டிவி
சிரச டிவி
நியூஸ் பெஸ்ட்
வலைத்தளம் http://www.shakthitv.lk
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
UHF (பதுளை) 51
UHF (கொழும்பு) 25
UHF (மாத்தளை) 25
UHF (மாத்தறை) 25
UHF (நுவரெலியா) 34
UHF (இரத்தினபுரி) 51
UHF (கிளிநொச்சி) 46
இணையத் தொலைக்காட்சி
நேரடி ஒளிபரப்பு

சக்தி டிவி (Shakthi TV) இலங்கையின் முதலாவது முழு நேரத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும். இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி, சனல் வன் எம்.டி.வி என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன. சக்தி இந்தியத் தொலைக்காட்சிச் சேவையான சன் ரீவியின் பெருமளவு நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்துவருகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Television Stations in Sri Lanka". ASIAWAVES: Radio and TV Broadcasting in South and South-East Asia. பார்த்த நாள் 19 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_தொலைக்காட்சி&oldid=2276736" இருந்து மீள்விக்கப்பட்டது