ஈ.ரி.வி (ஸ்ரீலங்கா)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஈ.ரி.வி (ஸ்ரீலங்கா) (ETV Sri Lanka - Entertainment Television) ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் ஈ.ரி.வி ஒளிபரப்புச் சேவையை 1994 ம் ஆண்டு தொடக்கம் நடத்தி வருகின்றது. ஆரம்பத்தில் ஈ.டி.வி -1 (ETV - 1), ஈ.டி.வி -2 (ETV - 2) என்ற ஆங்கில சேவைகளை ஆரம்பித்தது. அதில் ஒன்று 1997ல் சுவர்ணவாஹினி என்ற சிங்கள மொழி ஒளிபரப்பாக மாற்றம் அடைந்தது. அடுத்த சேவை தொடர்ந்தும் ஈ.ரி.வி (ஸ்ரீலங்கா) என்ற பெயரில் சர்வதேச ஆங்கில மொழி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகின்றது.
ஈ.ரி.வி. சேவையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கிடையே உள்நாட்டு விவரண நிகழ்ச்சிகளும் வர்த்தக நிகழ்ச்சிகளும் மற்றும் வர்த்தகச் செய்திகளும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
வெளி இணைப்புகள்
- ஈ.ரி.வி (ஸ்ரீலங்கா) பரணிடப்பட்டது 2011-12-17 at the வந்தவழி இயந்திரம்