உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ.ஆர்.ரி தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ.ஆர்.ரி தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 1995
உரிமையாளர் ஐ.டப்ளியு.எஸ் தனியார் கம்பனி
பட வடிவம் PAL, அனலொக்
நாடு இலங்கை
மொழி ஆங்கிலம்
தலைமையகம் கொழும்பு இலங்கை
முன்பாக இருந்தப்பெயர் டைனவிசன்
வலைத்தளம் http://arttv.lk
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
கொழும்பு UHF 28
கண்டி UHF 52

ஏ.ஆர்.ரி தொலைக்காட்சி (ART Television) இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில மொழி தொலைக்காட்சிச் சேவையாகும். [1] சூலை 21 2003 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை ஆங்கில நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 24 மணி நேரம் இயங்குகின்றது. இதனது ஒளிபரப்பினை மேல்மாகாணத்திலும், கண்டி மாவட்டம் உட்பட சில பிரதேசங்களிலும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

1995 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'டைனவிசன் தொலைக்காட்சி' சேவையே 2003ம் ஆண்டில் பெயர் மாற்றம் பெற்று புதுமெருகு பெற்றது. சர்வதேச ஆங்கில மொழி நிகழ்ச்சிகளுடன் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் செய்தி அறிவிப்புகளும் ஒளிபரப்பாகின்றன.

தனது ஒளிபரப்பை அலைவரிசையினூடாக இலங்கை முழுவதும் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஏ.ஆர்.ரி தொலைக்காட்சி". Archived from the original on 2010-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ.ஆர்.ரி_தொலைக்காட்சி&oldid=3546540" இலிருந்து மீள்விக்கப்பட்டது