சியத தொலைக்காட்சி
Appearance
சியத தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | செப்டம்பர் 17, 2009 |
வலையமைப்பு | வொய்ஸ் ஒப் ஏசியன் நெட்வார்க் |
உரிமையாளர் | வொய்ஸ் ஒப் ஏசியா |
நாடு | இலங்கை |
மொழி | சிங்களம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இலங்கை |
தலைமையகம் | கொழும்பு இலங்கை |
துணை அலைவரிசை(கள்) | வெற்றி தொலைக்காட்சி |
வலைத்தளம் | www.siyatha.com |
கிடைக்ககூடிய தன்மை | |
புவிக்குரிய | |
UHF (கொழும்பு) | 32 |
சியத தொலைக்காட்சி (Siyatha TV) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைக்காட்சிச் சேவையாகும்.[1] செப்டம்பர் 17, 2009 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை வொய்ஸ் ஒப் ஏசியன் நெட்வார்க் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவையாக வெற்றி தொலைக்காட்சி தமிழ் சேவையை வழங்குகின்றது.