பிரைம் தொலைக்காட்சி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரைம் தொலைக்காட்சி | |
---|---|
![]() | |
முகவரி | |
விக்கிரமசிங்கபுர, பத்தரமுல்ல, இலங்கை ![]() | |
தகவல் | |
தொடக்கம் | நவம்பர் 12 2009 |
இணையம் | Prime TV |
பிரைம் தொலைக்காட்சி (Prime TV Sri Lanka) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில மொழியிலமைந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். ஐ.டி.என். நிறுவனத்தினால் இந்த அலைவரிசை நடத்தப்படுகின்றது. பிரைம் தொலைக்காட்சி முதன் முதலாக 2009 நவம்பர் 12 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்டது.