த புடிஸ்ற் ரி.வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த புடிஸ்ற் ரி.வி அடையாளச் சின்னம்

த புடிஸ்ற் ரி.வி (The Buddhist TV) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள மொழி தொலைக்காட்சிச் சேவையாகும். [1] ஏப்ரல் 8 2011 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை பௌத்தமத போதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகின்றது. இதனது ஒளிபரப்பினை மேல்மாகாணம் உட்பட சில பிரதேசங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. தனது ஒளிபரப்பை அலைவரிசையினூடாக இலங்கை முழுவதும் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகின்றது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_புடிஸ்ற்_ரி.வி&oldid=3214888" இலிருந்து மீள்விக்கப்பட்டது