மெக்ஸ் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்ஸ் தொலைக்காட்சி

மெக்ஸ் தொலைக்காட்சி (Max TV - Sri Lanka) எம்.ஜி.எம் நெட்வார்க் நிறுவனம், மெக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையை சனவரி 17 2007 தொடக்கம் நடத்தி வருகின்றது. சிங்கள மொழி நிகழ்ச்சிகளையும், சிறுவர் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. இந்தியாவிலிருந்து செய்மதியூடாக ஒளிபரப்பாகும் சில ஆங்கில நிகழ்ச்சிகளையும் மீள் ஒளிபரப்பி வருகிறது. இலங்கையின் அதிகமான பகுதிகளில் இதனை பார்க்கமுடிகிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்ஸ்_தொலைக்காட்சி&oldid=3610677" இலிருந்து மீள்விக்கப்பட்டது