சிசிடீவி செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசிடீவி செய்திகள்
படிமம்:CCTV-NEWS.png
ஒளிபரப்பு தொடக்கம் செப்டம்பர் 15 2000
வலையமைப்பு சீன மத்திய தொலைக்காட்சி
உரிமையாளர் சீன மத்திய தொலைக்காட்சி
நாடு சீனா
மொழி ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் உலக அளவில்
முன்பாக இருந்தப்பெயர் CCTV-9
வலைத்தளம் CCTV NEWS

சிசிடீவி செய்திகள் (VIS3 – CCTV News) எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில மொழியிலமைந்த செய்தி தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். சீனச் செய்தி ஒளிபரப்பான சிசிடீவி செய்திகள் தொலைக்காட்சி முதன் முதலாக 2010 மே 7 ஆம் திகதி தனது இலங்கைக்கான ஒளிபரப்பை ஆரம்பித்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிடீவி_செய்திகள்&oldid=3310247" இருந்து மீள்விக்கப்பட்டது