சுயாதீனத் தொலைக்காட்சி
(சுயாதீன தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுயாதீன தொலைக்காட்சி இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சிச் சேவையாகும். இது ஏப்ரல் 13 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 5 1979ல் இந்த நிறுவனம் அரச உடைமையாக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
- இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
- டிஎன்எல், இலங்கை
- எம்ரிவி, இலங்கை
- ஆர்ட் ரிவி, இலங்கை
- சக்தி ரீவி
- சிரச TV
- சுவர்ணவாகினி
- தெரண
வெளி இணைப்புகள்