சுயாதீனத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுயாதீன தொலைக்காட்சி
Independent Television Network Ltd
வகைஅரசு நிறுவனம்
வகைமக்கள் ஊடகம்
நிறுவுகைசூன் 5, 1979; 43 ஆண்டுகள் முன்னர் (1979-06-05)
நிறுவனர்(கள்)சான் விக்கிரமசிங்க
அனில் ஆர். விஜயவர்தன
தலைமையகம்பத்தரமுல்லை, இலங்கை விக்கிரமசிங்கபுரம்
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைதொலைக்காட்சி
வருமானம்Green Arrow Up Darker.svg ரூ 2.492 பில்லியன் (2015)[1]
இயக்க வருமானம்Red Arrow Down.svg ரூ 507.33 மில்லியன் (2015)[1]
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg ரூ 433.021 மில்லியன் (2015)[1]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg ரூ 4.059 பில்லியன் (2015)[1]
மொத்த பங்குத்தொகைGreen Arrow Up Darker.svg ரூ 3.198 பில்லியன் (2015)[1]
பணியாளர்684 (2018)[1]
தாய் நிறுவனம்தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு
இணையத்தளம்www.itn.lk
ITN Sri Lanka

சுயாதீன தொலைக்காட்சி (Independent Television Network Ltd; சிங்களம்: ස්වාධීන රූපවාහිනී මාධ්‍ය ජාලය) இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சிச் சேவையாகும். இது ஏப்ரல் 13 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 5 1979ல் இந்த நிறுவனம் அரச உடைமையாக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "ITN 2015 Annual Report" (PDF). இலங்கை நாடாளுமன்றம். March 12, 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்