உள்ளடக்கத்துக்குச் செல்

தெரன தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெரண இலிருந்து வழிமாற்றப்பட்டது)
"தெரன தொலைக்காட்சி"
Typeஒளிபரப்பாக்கம்
Countryஇலங்கை இலங்கை
Availabilityதேசிய அளவில்
Ownerபவர் ஹவுஸ் நிறுவனம்
Launch date
அக்டோபர் 11 2005
Official website
www.derana.lk

தெரன தொலைக்காட்சி (Derana TV) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள தொலைக்காட்சிச் சேவையாகும். அக்டோபர் 11 2005ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை பவர் ஹவுஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது.

வர்த்தக நோக்கிலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு சிங்களத்தில் செய்திகளையும் அரசியல் விவாதங்களையும் விசேட தினங்களில் தமிழ்த் திரைப்படங்களையும் ஒளிபரப்பி வருகின்றது. இதன் நிகழ்ச்சிகளை தேசிய மட்டத்தில் பார்க்கக்கூடியதாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரன_தொலைக்காட்சி&oldid=2958312" இலிருந்து மீள்விக்கப்பட்டது