டயலொக் தொலைக்காட்சி
Jump to navigation
Jump to search
வகை | தொலைக்காட்சி |
---|---|
நிறுவுகை | 2005 |
தலைமையகம் | கொழும்பு, இலங்கை |
தொழில்துறை | தொலைத் தொடர்பு |
உற்பத்திகள் | செய்மதி |
தாய் நிறுவனம் | டயலொக் டெலிகொம் |
இணையத்தளம் | Official Website |
டயலொக் தொலைக்காட்சி (Dialog TV) எனப்படுவது இலங்கையில் டி. டீ. எச் சேவையினை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.[1]
2005 முதல் டயலொக் டெலிகொம் நிறுவனம் செய்மதியூடாக தமது சேவையை வழங்கி வருகிறது. கட்டணம் செலுத்தி இலங்கையில் எப்பிரதேசத்திலும் இதனது சேவையினைப் பெறமுடியும். சர்வதேச ஆங்கிலத் தொலைகாட்சி அலைவரிசைகள், இந்தியத் தொலைகாட்சி அலைவரிசைகள் மற்றும் உள்நாட்டுத் தொலைகாட்சி அலைவரிசைகளைத் தமது சேவைகளில் வழங்கி வருகின்றது.
வெளி இணைப்புகள்
சான்றுகள்
- ↑ Sunday Times(16-09-2007). "DialogTV get sets"(in English). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 09-06-2020.