உள்ளடக்கத்துக்குச் செல்

கேப்டன் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேப்டன் தொலைக்காட்சி
கேப்டன் தொலைக்காட்சியின் சின்னம்
உரிமையாளர் கேப்டன் மீடியா
தலைமையகம் சென்னை-600 095, தமிழ்நாடு, இந்தியா
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி (இந்தியா) அலைவரிசை 924
எயார்டெல் (இந்தியா) அலைவரிசை 518
சன் டைரக்ட் எச். டி (இந்தியா). அலைவரிசை 134
வீடியோகான் (இந்தியா) அலைவரிசை 823
எசு. சி. வி (இந்தியா). அலைவரிசை 148

கேப்டன் தொலைக்காட்சி (ஆங்கிலம்: Captain TV) என்பது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினால் 2010 ஏப்ரல் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] கேப்டன் தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்தவர் விஜயகாந்த் ஆவார்.[2]

நிகழ்ச்சிகள்

[தொகு]

மக்கள் கேள்விக்கு கேப்டன் பதில், அம்முவின் சொல்ல துடிக்கும் மனசு, ஸ்ரீ கிருஷ்ணா, அரசியல் அரங்கம், ஆத்மா உறங்குவதில்லை, இன்பாக்ஸ், நிகழ்வுகள், நம்ம சென்னை, எங்கேயும் சமையல், நீங்காத நினைவுகள், என்றும் அன்புடன், சண்டே சமையல், கனவு பட்டறை, உளவுத்துறை, சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம், தெய்வ வழிபாடு, செம காமெடி, கேப்டன் நேரம், நம்ம சினிமா, சினிமா ஸ்டேஷன், என் வாழ்க்கை பாதையில், சமையல் சாம்பியன், திரை அலசல், மூன்றாவது கண், உலக நிகழ்வுகள், புரட்சிப்பாதை, அதிர்வுகள் முதலிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.[3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஏப்ரல் 14இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேப்டன் தொலைக்காட்சியை ஆரம்பிக்கப் போகின்றது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2010-04-15. பார்க்கப்பட்ட நாள் 2011-12-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. எங்களைத் தொடர்பு கொள்ளவும் (ஆங்கில மொழியில்)
  3. நிகழ்ச்சிகள்-1 (ஆங்கில மொழியில்)
  4. நிகழ்ச்சிகள்-2 (ஆங்கில மொழியில்)
  5. நிகழ்ச்சிகள்-3 (ஆங்கில மொழியில்)
  6. நிகழ்ச்சிகள்-4 (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்டன்_தொலைக்காட்சி&oldid=3551400" இலிருந்து மீள்விக்கப்பட்டது