விஜய் மியூசிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் மியூசிக்
ஒளிபரப்பு தொடக்கம் 4 அக்டோபர் 2020
உரிமையாளர் ஸ்டார் இந்தியா
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) விஜய் தொலைக்காட்சி
விஜய் சூப்பர்

விஜய் மியூசிக் என்பது 4 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாகும் 24 மணி நேர இசைத் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.[1] இது ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விஜய் தொலைக்காட்சியின் சகோதரத் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும். இது ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் சூப்பர்யின் சகோதரத் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும்.[2] இந்த தொலைக்காட்சியை பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியின் மேடையில் நடிகர் கமல்ஹாசன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_மியூசிக்&oldid=3071853" இருந்து மீள்விக்கப்பட்டது