மதிமுகம் தொலைக்காட்சி
Jump to navigation
Jump to search
மதிமுகம் தொலைக்காட்சி | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | சூலை 14, 2016 |
உரிமையாளர் | வைகோ |
பட வடிவம் | 576i (SDTV) |
கொள்கைக்குரல் | மக்கள் தினமும் முகம் காணும் தொலைக்காட்சி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா ஆசியா |
தலைமையகம் | சென்னை தமிழ்நாடு |
வலைத்தளம் | madhimugam.com |
மதிமுகம் தொலைக்காட்சி என்பது ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இந்தத் தொலைக்காட்சி 2016 சூலை மாதம் 14ஆம் நாள் முதல் தொழில்முறை ஒளிப்பரப்பு தொடங்கியது. இந்த அலைவரிசையில் செய்திகள், அரசியல் விவாதங்ககள், சினிமா, மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது. இது ம.தி.மு.க கட்சியின் சார்பாக தாயகம் தங்கதுரையின் தொலைக்காட்சி ஆகும்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மதிமுகவின் புதிய சேனல் மதிமுகம் டிவி- வைகோ தொடங்குகிறார்". tamil.oneindia.com (July 12, 2016).
- ↑ "மலர்ந்தது மதிமுகம்". tamil.oneindia.com (July 14, 2016).