லோட்டஸ் நியூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோட்டஸ் நியூஸ்
ஒளிபரப்பு தொடக்கம் 2012
கொள்கைக்குரல் உண்மை மலரட்டும்
நாடு இந்தியா
ஒளிபரப்பாகும் நாடுகள் பன்னாட்டு
தலைமையகம் கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வலைத்தளம் [1]

லோட்டஸ் நியூஸ் (Lotus News) இந்தியாவின் முதன்மையான தமிழ் மொழி 24 மணி நேரச் செய்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றாகும். இது கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. "உண்மை மலரட்டும்" என்னும் நோக்கத்தை இத்தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.

நிகழ்ச்சிகள்[தொகு]

லோட்டஸ் நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் சில:

  • லோட்டஸ் எக்ஸ்பிரஸ்
  • திருநங்கை செய்தியறிக்கை
  • அகக்கண் (பார்வையற்ற பள்ளி மாணவன் தொகுக்கும் வாராந்திர சிறப்பு செய்தி)
  • நூற்றுக்கு நூறும் (கண்ணில் தென்பட்ட நூறு நபர்களின் உண்மைக்குரல்)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோட்டஸ்_நியூஸ்&oldid=2913740" இருந்து மீள்விக்கப்பட்டது