சித்திரம் தொலைக்காட்சி
Appearance
சித்திரம் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 3 சூன் 2010[1] |
வலையமைப்பு | கலைஞர் டிவி நெட்வொர்க் |
உரிமையாளர் | மு. கருணாநிதி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் முரசு இசையருவி சிரிப்பொலி |
வலைத்தளம் | Official Website |
சித்திரம் தொலைக்காட்சி என்பது கலைஞர் டிவி நெட்வொர்க்கு குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை சேவை ஆகும். இதன் பார்வையாளர்கள் இலக்கு 2 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவார். இந்த அலைவரிசை சூன் 3, 2010 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலத்தில்சென்னை நகரைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kalaignar TV launches kids channel, Chithiram TV". 4 June 2010. Archived from the original on 14 November 2017. பார்க்கப்பட்ட நாள் 14 November 2017.