சுட்டி தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுட்டி தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் ஏப்ரல் 29, 2007 (2007-04-29)
வலையமைப்பு சன் டிவி நெட்வொர்க்
உரிமையாளர் சன் குழுமம்
பட வடிவம் 576i (SD)
கொள்கைக்குரல் இது எங்க ஏரியா!
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
துணை அலைவரிசை(கள்) குஷி தொலைக்காட்சி
சிந்து தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சி
கே தொலைக்காட்சி
Timeshift service 24 மணித்தியாலம்
வலைத்தளம் சுட்டித் தொலைக்காட்சி
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) அலைவரிசை 1514 (SD)
டிஷ் டிவி
(இந்தியா)
அலைவரிசை 912 (SD)
வீடியோகான் டி2எச் (இந்தியா) அலைவரிசை 809 (SD)
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) அலைவரிசை 474 (SD)
ரிலையன்சு டிஜிட்டல் டிவி (இந்தியா) அலைவரிசை 806 (SD)
சன் டைரக்ட்
(இந்தியா)
அலைவரிசை 110 (SD)
ஆஸ்ட்ரோ
(மலேசியா)
அலைவரிசை 213 (SD)

சுட்டி தொலைக்காட்சி என்பது சன் குழும நிறுவனத்தின் சிறுவர்களுக்கான 24 மணித்தியால பொழுதுபோக்கு அலைவரிசை சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 29, 2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை ஆரம்பத்தில் அமெரிக்க தொலைக்காட்சி சேவையான நிக்கலோடியோனுடன் ஆரம்பத்தில் கூட்டு அலைவரிசையாக செயல்பட்டது.[1][2][3][4][5] இதுவே சன் குழுமத்தின் சிறுவர்களுக்கான முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாகும்.

நிகழ்ச்சிகள்[தொகு]

  • வருத்தப்படாத கரடி சங்கம்
  • மழலை வாழ்த்து
  • பார்னி அன்ட் பிரண்ட்ஸ்
  • தலைவா ஜாக்கி அன்ட் கில்லி பிரண்ட்ஸ்
  • த சிமேர்ப்ஸ்
  • குங் பூ பாண்டா
  • பென்குயின்ஸ் ஒப் மடகாஸ்கார்
  • சுட்டி செய்திகள்
  • பொம்மி அண்ட் பிரண்ட்ஸ்
  • வாங்க சமைக்கலாம்
  • வேர்ட் கேம்
  • டிராகன் பூஸ்டர்
  • லிட்டில் கிருஷ்ணா
  • வாலு நம்பர் 1
  • டைனி டூன் அட்வென்சர்ஸ்
  • அனிமேனியக்ஸ்
  • லூனடிக்ஸ் அன்லீஷ்ட்
  • டாம் அன்ட் ஜெர்ரி
  • லூனி டியுன்ஸ்
  • வுடி வுட்பெக்கர்
  • சுபாஞ்ச்பாபு சுகொயர்பான்ட்சு
  • தி திறி கிட்டின்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chutti TV airs the first motion capture game show in Tamil - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
  2. Subramanian, Anupama (2019-06-02). "Thirukkural in animated form a hit". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
  3. "Spotlight: Is Magic ingredient named innovation missing from kids content in South India? - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
  4. "Sun TV acquires three animated series from Cyber Group Studios for Chutti TV - TelevisionPost: Latest News, India's Television, Cable, DTH, TRAI". TelevisionPost: Latest News, India’s Television, Cable, DTH, TRAI (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-04. Archived from the original on 17 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
  5. "Kids prefer home-grown content, feature films on TV". Indian Television Dot Com (in ஆங்கிலம்). 2019-03-19. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டி_தொலைக்காட்சி&oldid=3884402" இலிருந்து மீள்விக்கப்பட்டது