பாலிமர் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலிமர் தொலைக்காட்சி
Polimer tv.png
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா,
வலைத்தளம் www.polimertv.com

பாலிமர் தொலைக்காட்சி அல்லது பொலிமர் தொலைக்காட்சி என்பது இந்தியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இது பல்வகை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. பொலிமர் தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து தோற்றம் பெற்றது.

ஒளிபரப்பு[தொகு]

காலை முதல் இரவு வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், விவாதங்கள், சினிமா நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

நிகழ்ச்சிகள்[தொகு]

இத் தொலைக்காட்சியில் இந்தி தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.

  • பிரியமுடன் நாகினி- மாலை 06.30-07.00
  • மாயா- இரவு 07.00-07.30
  • கர்ணண்-சூரியபுத்திரன்- இரவு 07.30-08.00
  • இணை கோடுகள்- இரவு 08.00-08.30
  • நீ வருவாய் என இரவு 08.30-09.00
  • இனி எல்லாம் வசந்தமே- இரவு 09.00-09.30
  • மூன்று முடிச்சு- இரவு 09.30-10.00

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிமர்_தொலைக்காட்சி&oldid=2262904" இருந்து மீள்விக்கப்பட்டது