ஜீ திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜீ திரை
ஒளிபரப்பு தொடக்கம் 19 சனவரி 2020[1]
உரிமையாளர் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
கொள்கைக்குரல் "ரத்தத்தில் கலந்து சினிமா"
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
துணை அலைவரிசை(கள்) ஜீ தமிழ்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டிஷ் டிவி அலைவரிசை 547
டிடி டைரக்ட்+ அலைவரிசை 111
டாட்டா ஸ்கை அலைவரிசை 1546
ஏர்டெல் டிஜிட்டல் டிவி அலைவரிசை 775

ஜீ திரை என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால்[2] சனவரி 19, 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[3][4] இது தென் இந்தியாவில் 6 வது ஜீ தொலைக்காட்சி அலைவரிசையும் மற்றும் ஜீ சினிமாலு திரைப்படத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது திரைப்பட அலைவரிசையும் ஆகும்.[5] இந்த தொலைக்காட்சியில் வருடத்திற்கு 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.[6][7][8]

தொடக்கம்[தொகு]

இந்தத் தொலைக்காட்சி 19 சனவரி 2020 அன்று தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் அவர்களால் ஜீ சினி அவார்ட்ஸ் (2020) நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.[9]

நிகழ்ச்சிகள்[தொகு]

திங்கள் முதல் ஞாயிறு வரை, தினமும் திரைப்படங்கள்[தொகு]

நேரம்
  • காலை 7 மணிக்கு
  • காலை 10 மணிக்கு
  • மதியம் 1 மணிக்கு
  • மாலை 4 மணிக்கு
  • இரவு 7 மணிக்கு
  • இரவு 10:30 மணிக்கு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_திரை&oldid=3308811" இருந்து மீள்விக்கப்பட்டது