பெப்பர்ஸ் தொலைக்காட்சி
Appearance
பெப்பர்ஸ் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | அக்டோபர் 9, 2011 |
உரிமையாளர் | பெப்பர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் |
பட வடிவம் | 576i (SDTV), HDTV |
கொள்கைக்குரல் | Turn on the heat! |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா ஆசியா அமெரிக்க ஐக்கிய நாடு ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அரபு அமீரகம் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
வலைத்தளம் | www |
கிடைக்ககூடிய தன்மை | |
புவிக்குரிய | |
டிடி டைரக்ட்+ | 58 |
டாட்டா ஸ்கை | 1568 |
பெப்பர்ஸ் தொலைக்காட்சி என்பது அக்டோபர் 9, 2011 அன்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். சென்னையை தலைமையிடமாக வைத்து இயக்கம் இந்த தொலைக்காட்சி பெப்பர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த தொலைக்காட்சியில் இளைஞர்களுக்கு கவரும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பு செய்கின்றது.