வேந்தர் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேந்தர் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் ஆகத்து 24, 2014 (2014-08-24)
உரிமையாளர் எஸ்.ஆர்.எம் குழு
பட வடிவம் 576i SD
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு
வலைத்தளம் vendharmedia.in

வேந்தர் தொலைக்காட்சி என்பது ஆகத்து 24, 2014 ஆம் ஆண்டு முதல் தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது மற்றும் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு சொந்தமானது.[1][2][3]

இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஐரோப்பா பார்வையாளர்களுக்காக ஆதவன் தொலைக்காட்சி மூலமும், கனடா பார்வையாளர்களுக்காக தமிழ் வண் தொலைக்காட்சி மூலமும் எடுத்துச்செல்லப்படுகிறது.

நிகழ்ச்சிகள்[தொகு]

இந்த தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, தாய் வீடு, 7ஆம் உயிர் போன்ற தொடர்களும், குஷ்பூ தொகுத்து வழங்கிய நினைத்தாலே இனிக்கும், பாக்யராஜ் நடத்திய இது உங்க மேடை போன்ற பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]