தீபம் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தீபம் தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 12 சூன் 2000
உரிமையாளர் Norcey Media network
நாடு  ஐக்கிய இராச்சியம்
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, உலகம் முழுவதும் டீபாக்சு மூலமாக
தலைமையகம் Hayes, middlesex
துணை அலைவரிசை(கள்) Thiracharal, Isaicharal, Deepam News, Kalakalappu
வலைத்தளம் deepamtv.tv
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
Eutelsat Eurobird 9 11966 MHz Vertical
SR 27500 FEC 3/4
IPTV
freebox freebox (பிரான்சு)

இணையத் தொலைக்காட்சி
DBX (உலகம் முழுவதும்)

தீபம் தொலைக்காட்சி என்பது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து செய்மதி ஊடாக ஒளிபரப்பப்படும் 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சி ஆகும். ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழர்களே இதன் முதன்மை நேயர்கள் ஆவர். இந்த தொலைக்காட்சி 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபம்_தொலைக்காட்சி&oldid=2778990" இருந்து மீள்விக்கப்பட்டது