விஜய் சூப்பர் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜய் சூப்பர் தொலைக்காட்சி
விஜய்சூப்பர்.png
ஒளிபரப்பு தொடக்கம் 25/08/2012
உரிமையாளர் ஸ்டார் இந்தியா
பட வடிவம் 576i (SD)
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
இந்தியா
துணை அலைவரிசை(கள்) விஜய் தொலைக்காட்சி
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
Channel 110
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 758 (SD)
Channel 759 (HD)
Channel 772 (Vijay Super)
Channel (Vijay Hitz)
டிஷ் டிவி (இந்தியா) Channel 950
டாட்டா ஸ்கை (இந்தியா) Channel 1518 (SD)
Channel 1517 (HD)
வீடியோகான் டி2எச் (இந்தியா) Channel 548
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) Channel 803

விஜய் சூப்பர் தொலைக்காட்சி என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இது ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சிகளுள் ஒன்றாகும். இது பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. மேலும் பல குரல்மாற்ற தொடர்களையும் [1] ஒளிபரப்பி வருகிறது.

நிகழ்ச்சிகளின் பட்டியல்[தொகு]

வரலாற்றுத் தொடர்கள்[தொகு]

 • மகாதேவ
 • சந்திர நந்தினி
 • சீதையின் ராமன்
 • மகாபாரதம்

மெகாத்தொடர்கள்[தொகு]

க்ரைம் தொடர்கள்[தொகு]

 • குற்றங்கள் ஜாக்கிரதை
 • அர்ஜூன்

ரியாலிட்டி ஷோக்கள்[தொகு]

 • பிக் பாஸ் தமிழ் (மறுஒளிபரப்பு)
 • சூப்பர் சிங்கர் ஜூனியர்-5
 • காபி வித் அனு
 • பாட்டு பாடவா
 • ஹோம் ஸ்வீட் ஹோம்
 • தமிழ் பேச்சு எங்கள் மூச்சு

மேற்கோள்கள்[தொகு]