முரசு தொலைக்காட்சி
Appearance
முரசு தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | சனவரி 26, 2012 |
உரிமையாளர் | கலைஞர் டிவி (பி) லிமிடெட் |
நாடு | இந்தியா |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, |
துணை அலைவரிசை(கள்) |
முரசு தொலைக்காட்சி என்பது 'கலைஞர் டிவி (பி) லிமிடெட்' நிறுவனத்தால் சனவரி 26, 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1][2] இந்த அலைவரிசை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கலைஞர் தொலைக்காட்சியின் ஒரு துணை தொலைக்காட்சியாக செயல்பட்டு வருகின்றது.
வரலாறு
[தொகு]முரசு தொலைக்காட்சி சனவரி 26, 2012 அன்று இந்திய குடியரசு தினத்தன்று முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி என்பவரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த அலைவரிசையில் பழைய காலத்து பாடல்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வந்தது.[3][4]. பின்னர் அக்டோபர் 10, 2021 ஆம் ஆண்டு முதல் 24 மணி நேர திரைப்பட அலைவரிசையாக தன்னை அறிவித்துக்கொண்டு தனது ஒளிபரப்பை தொடர்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Murasu" going to revamp as a movie channel from Oct 10". dreamdth. பார்க்கப்பட்ட நாள் 28 September 2021.
- ↑ "Kalaignar Murasu revamped as a movie channel". dreamdth. பார்க்கப்பட்ட நாள் 10 October 2021.
- ↑ "Kalaignar TV Network launches second Tamil music channel, Murasu TV". campaignindia. பார்க்கப்பட்ட நாள் 14 June 2012.
- ↑ "Kalaignar TV to launch music channel on Jan 26". exchange4media. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2012.