உள்ளடக்கத்துக்குச் செல்

நேஷனல் ஜியாகிரபிக் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேஷனல் ஜியாகிரபிக் (இந்தியா)
சின்னம்
ஒளிபரப்பு தொடக்கம் சூலை 1, 1998 (1998-07-01)
வலையமைப்பு ஸ்டார் இந்தியா
உரிமையாளர் நியூஸ் கார்ப்பொரேசன்
[பாக்ஸ் இண்டர்னேசனல் சேனல்கள் ஸ்டார் இந்தியா
நேசனல் ஜியாகரபிக் குழுமம்
பட வடிவம் 576i (SDTV)
1080i (HD)
கொள்கைக்குரல் "மீண்டும் நினை"
நாடு இந்தியா
மொழி ஆங்கிலம்
இந்தி
தமிழ்
தெலுங்கு
வங்காளம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான்
தலைமையகம் இந்தியா
துணை அலைவரிசை(கள்) நேட் ஜியோ வைல்டு
வலைத்தளம் நேட் ஜியோ சேனல் - இந்தியப் பிரிவு
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை
(இந்தீயா)
Channel 551 (SD)
Channel 552 (HD)
ஏர்டெல் டிஜிட்டல் டி.வி
(இந்தியா)
Channel 341 (SD)
Channel 339 (HD)
டிஷ்.டி.வி
(இந்தியா)
Channel 466 (SD)
Channel 51 (HD)
ரிலையன்ஸ் டிஜிட்டல் டி.வி (இந்தியா) Channel 551 (SD)
Channel 557 (HD)
சன் டைரக்ட் டி.டி.எச்
(இந்தியா)
Channel 542 (SD)
Channel 966 (HD)
வீடியோகான் டிடூயெச்
(இந்தியா)
Channel 445 (SD)
Channel 446 (HD)
மின் இணைப்பான்
ஹாத்வே
(மும்பை, இந்தியா)
Channel 450 (SD)
Channel 385 (HD)
ஏசியாநெட் டிஜிட்டல் டி.வி
(இந்தியா)
Channel 403 (SD)

நேசனல் ஜியாகிரபிக் சேனல் என்னும் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பாகிறது. இதை நேட் ஜியோ என்றும் அழைக்கின்றனர். இந்த தொலைக்காட்சியில் இயற்கை, அறிவியல், பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர். இதை நேசனல் ஜியாகிரபிக் குழுமம் நடத்துகிறது. இந்தத் தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகின்றனர். இதை இயல்பான தரத்திலும், உயர் தரத் திரையிலும் காணலாம். இந்திய அளவில் முன்னணி இடம் பெற்றுள்ளது.[1]

சான்றுகள்

[தொகு]